Skip to main content

கவர்ச்சி வழிய வழிய நிற்கும் பிரபல நடிகை... வாயை பிளந்த ரசிகர்கள்...

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகை ரகுல் ப்ரீத்சிங் ஒப்பந்தமாகியுள்ளார். 
தேவ், என்ஜிகே, ஸ்பைடர், தீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள "அயலான்" படத்தில் ரகுல் ப்ரீத்சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். 

அது மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத்சிங் ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் அட்டாக், மே டே, தேங்க் காட், டாக்டர் ஜி, சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இதையடுத்து நடிகை ரகுல் ப்ரீத்சிங் கவர்ச்சி வழிய வழிய  சேலையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படங்கள்...





Comments